Tag: srilankanews

துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபர் கைது!

துப்பாக்கியை காட்டி மிரட்டிய நபர் கைது!

இரத்தினபுரி, கலவானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹகரங்கல பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தியதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் நேற்று (19) கைதுசெய்யப்பட்டுள்ளதாக கலவானை ...

உர மானியத்தை அதிகரிப்பதற்கு யோசனை முன்வைப்பு; மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

உர மானியத்தை அதிகரிப்பதற்கு யோசனை முன்வைப்பு; மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

நெற்பயிர்ச் செய்கைக்கான உரம் கொள்வனவு செய்வதற்கான உர மானியத்தை அடுத்த வருடம் முதல் 10,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபாவாக அதிகரிப்பதற்கான யோசனைகள் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் ...

காத்தான்குடியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையில் 59 பேர் கைது!

காத்தான்குடியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையில் 59 பேர் கைது!

மட்டக்களப்பு - காத்தான்குடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 15 ஐஸ் போதைப்பொருள் விற்பனையாளர்கள் உட்பட கசிப்பு விற்பனை மற்றும் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட 59 பேர் கைது ...

புத்தளத்தில் தீ மூட்டி எரிக்கப்பட்ட 4 பேருந்துகள்!

புத்தளத்தில் தீ மூட்டி எரிக்கப்பட்ட 4 பேருந்துகள்!

புத்தளம் வென்னப்புவ பகுதியில் 4 பேருந்துகள் எரிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது இன்று(20) அதிகாலை வென்னப்புவ ஏரி வீதியிலுள்ள வாகன பழுதுபார்க்கும் ...

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு வழங்கப்படவுள்ள தலைவர் பதவி!

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு வழங்கப்படவுள்ள தலைவர் பதவி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் தலைவர் பதவியை பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய ...

நிந்தவூர் பகுதியில் காட்டுயானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழப்பு!

நிந்தவூர் பகுதியில் காட்டுயானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழப்பு!

நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அல்லிமூலை மல்கமபிட்டி வீதியில் இன்று (20) அதிகாலை பயணித்துக் கொண்டிருந்த போது யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் ...

மொரகொட காட்டுப் பகுதியில் புதையல் தோண்டிய தேரர் உட்பட 7 பேர் கைது !

மொரகொட காட்டுப் பகுதியில் புதையல் தோண்டிய தேரர் உட்பட 7 பேர் கைது !

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது மொரகொட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புதையல் தோண்டிய தேரர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மொரகொட பொலிஸார் ...

தமிழ் தரப்பினர் தோல்வி கண்ட கட்சிகளாகத்தான் தங்களுடைய கொள்கைகளை முன்வைத்துள்ளனர்; குறிப்பிடுகிறார் டக்ளஸ்!

தமிழ் தரப்பினர் தோல்வி கண்ட கட்சிகளாகத்தான் தங்களுடைய கொள்கைகளை முன்வைத்துள்ளனர்; குறிப்பிடுகிறார் டக்ளஸ்!

பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டவருக்கு இன்றல்ல முன்பிருந்தே ஆதரவு வழங்கியுள்ளேன் எனவும், தமிழ் வேட்பாளர் குறித்து மக்கள் அலட்டிக் கொள்ளவும் இல்லை எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...

அரகலய போராட்டத்தின் பின்னணியில் ரணில்; நாமல் குற்றச்சாட்டு!

அரகலய போராட்டத்தின் பின்னணியில் ரணில்; நாமல் குற்றச்சாட்டு!

அரகலய போராட்டத்தை நிர்மாணித்தவர்களில் ஜனாதிபதி ரணில் விகரமசிங்கவும் ஒருவர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். “சிஸ்டம் ச்சேஞ்ச்” என்ற முறைமை ...

தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழப்பு!

தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் உயிரிழப்பு!

கந்தானை, வெலிகம்பிட்டிய சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்று டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்றையதினம் (19-08-2024) இடம்பெற்ற குறித்த விபத்தில் ...

Page 456 of 534 1 455 456 457 534
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு