கணக்கெடுப்பாளர்களுக்கு தேவையான தகவல்களை வழங்க அச்சம் கொள்ளத்தேவையில்லை; புள்ளிவிபரத் திணைக்களம்
மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு வரும் அதிகாரிகளுக்கு தகவல்களை வழங்குவதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ...