30 சதவீதத்தால் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம்
நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பால் உணவுப் பொருட்களின் விலையும் 30 சதவீதத்தால் அதிகரிக்கக் கூடும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கத் தலைவர் ...