ஜப்பானில் மனிதர்களை குளிப்பாட்டும் இயந்திரம் கண்டுபிடிப்பு
ஜப்பானில் மனிதர்களை குளிப்பாட்டும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிக வேலைப்பளு அல்லது சோர்வினால் குளிக்க தாமதமாகும் நேரத்தில், ஜப்பானின் புதிய Human Washing Machine ஒரே தீர்வாக அமையலாம். ...