எனது சகோதரன் செய்த மோசடிகளுக்கும் எனக்கும் எதுவித தொடர்பும் இல்லை; மனுஷ நாணயக்கார
தனது சகோதரன் மேற்கொண்ட மோசடிகளுக்கும் தனக்கும் எதுவித தொடர்பும் இல்லையென்று முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நிகழ்வொன்றுக்கு வருகை ...