யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது
சுதந்திர தினத்தை தமிழ் மக்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி, வடக்கு–கிழக்கு பகுதிகளில் பல்கலைக்கழக மாணவர்களால் பேரணிகள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ...










