Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கரிநாள் போராட்டத்திற்கு மக்கள் வலுச்சேர்க்க வேண்டும்; தர்மலிங்கம் சுரேஸ்

கரிநாள் போராட்டத்திற்கு மக்கள் வலுச்சேர்க்க வேண்டும்; தர்மலிங்கம் சுரேஸ்

7 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

பிரித்தானியர்கள் 1948 பெப்ரவரி 4ஆம் திகதி நாட்டை சிங்கள தேசியவாத ஆட்சியாளர்களிடம் கையளித்ததிலிருந்து, தமிழர்கள் இந்த நாளை கரிநாளாக அனுஷ்டித்து வருகின்றனர். இந்த நிலையில், நாளை வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெறவுள்ள கரிநாள் போராட்டத்திற்கு மக்கள், மாணவர்கள், காணாமல் போன உறவுகள் மற்றும் பொது அமைப்புகள் அனைவரும் வலுச்சேர்க்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். ஒற்றையாட்சி அரசியல் அமைப்பே இன அடக்குமுறைகளுக்கும் நாட்டின் பின்னடைவை ஏற்படுத்தும் அடிப்படை காரணம் எனக் குறிப்பிட்ட அவர், சமஷ்டி அரசியல் கட்டமைப்புடன் அனைத்து இனங்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

வடக்கில் கிளிநொச்சி, யாழ் பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கில் மட்டக்களப்பு, வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் கரிநாள் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறவுள்ளதாகவும், வர்த்தக மற்றும் பொது அமைப்புகள் முழுமையான ஆதரவு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்
செய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்

September 13, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 13, 2026
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி
செய்திகள்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி

September 13, 2026
புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை
செய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை

September 13, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது

September 13, 2026
எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை
செய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை

September 13, 2026
Next Post
பல்கலைக்கழகங்களில் அமுலாகும் புதிய சட்டம்

பல்கலைக்கழகங்களில் அமுலாகும் புதிய சட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு