Tag: srilankanews

வெளிநாடு செல்வேன் என அடம் பிடித்த மனைவி; தீ மூட்டி எரித்த கணவன் கைது!

வெளிநாடு செல்வேன் என அடம் பிடித்த மனைவி; தீ மூட்டி எரித்த கணவன் கைது!

புத்தளம் - வென்னப்புவ பகுதியில் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்ப பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 37 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே நேற்று ...

ஜனாதிபதியின் விசேட ஆலோசகராக ஹரின் பெர்னாண்டோ நியமனம்!

ஜனாதிபதியின் விசேட ஆலோசகராக ஹரின் பெர்னாண்டோ நியமனம்!

ஜனாதிபதியின் விசேட ஆலோசகராக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், அரசியலமைப்பின் 41 (1) பிரிவின் கீழ் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ...

இலங்கையில் மின்சாரக் கட்டணம் உயர்ந்துள்ளமைக்கான காரணம் வெளியீடு !

இலங்கையில் மின்சாரக் கட்டணம் உயர்ந்துள்ளமைக்கான காரணம் வெளியீடு !

ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையின் மின்சாரக் கட்டணம் மூன்று மடங்கு அதிகம் என தனியார் நிறுவனமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. அத்துடன் இலங்கையில் மின்சாரக் கட்டணம் உயர்ந்துள்ளமைக்கான ...

இணையத்தை பயன்படுத்துவோருக்கு கணனி அவசர பதிலளிப்பு பிரிவு எச்சரிக்கை!

இணையத்தை பயன்படுத்துவோருக்கு கணனி அவசர பதிலளிப்பு பிரிவு எச்சரிக்கை!

போலி இணையத்தளங்கள் ஊடாக தனிப்பட்ட தரவுகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் இணையம் தொடர்பான 2542 முறைப்பாடுகள் ...

எனது ஆட்சியில் எரிபொருளின் விலை குறைக்கப்படும்; அனுர தெரிவிப்பு!

எனது ஆட்சியில் எரிபொருளின் விலை குறைக்கப்படும்; அனுர தெரிவிப்பு!

தனது அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ...

மட்டு குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீ செல்லக் கதிர்காம சுவாமி ஆலயத்தின் வருடாந்த தேரோட்டம்!

மட்டு குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீ செல்லக் கதிர்காம சுவாமி ஆலயத்தின் வருடாந்த தேரோட்டம்!

மட்டக்களப்பு குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீ செல்லக் கதிர்காம சுவாமி ஆலயத்தின் வருடாந்த தேரோட்டம் நேற்று (18) விமர்சையாக நடைபெற்றுள்ளது. இம்மாதம் பத்தாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய பெருவிழாவின் ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் உண்மையை அம்பலப்படுத்தப்போவதாக சஜித் அறிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் உண்மையை அம்பலப்படுத்தப்போவதாக சஜித் அறிவிப்பு!

மக்களின், குறிப்பாக கத்தோலிக்க சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையை அம்பலப்படுத்தவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். கொழும்பு ...

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பான வாக்குறுதியை மாற்றும் ரணில்!

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பான வாக்குறுதியை மாற்றும் ரணில்!

ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிப்பதாக கூறி ரணில் தனது வாக்குறுதிகளை மாற்றுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார். ...

கருக்கலைப்பை சட்ட ரீதியாக்குமாறு இராஜாங்க அமைச்சர் கோரிக்கை!

கருக்கலைப்பை சட்ட ரீதியாக்குமாறு இராஜாங்க அமைச்சர் கோரிக்கை!

கருக்கலைப்பினை சட்ட ரீதியாக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். தகாத செயற்பாட்டுக்கு உள்ளாகும் பதின்ம வயதுடைய சிறுமியர் கருத்தரிக்கும் போது அவற்றை கலைப்பதற்கு ...

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, புளத்சிங்கள மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் ...

Page 440 of 512 1 439 440 441 512
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு