மட்டக்களப்பில் பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாது ஒழிக்கும் 16 நாள் வேலைத்திட்ட நிகழ்வு
பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாது ஒழிக்கும் 16 நாள் வேலைத்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வு நேற்று (10) திகதி செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது. அருவி பெண்கள் வலையமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட ...