கடந்த 24 மணி நேரத்தில் 529 சாரதிகள் கைது!
கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து நடவடிக்கையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 529 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசேட போக்குவரத்து நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு ...