கிளிநொச்சியில் புதையல் தோண்டிய மின்சாரசபை உத்தியோகத்தர்கள் கைது
கிளிநொச்சி மின்சார வாரிய சுற்றுலா விடுதியில் புதையல் தோண்டிய நான்கு மின்சாரசபை உத்தியோகத்தர்கள் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றைய தினம் (11.01.2026) மதியம் ...










