08ஆம் திகதி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கமுடியும்; பரீட்சைகள் திணைக்களம்
கல்விப் பொதுத் தர சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் பரிசோதகர்களாகப் பணியாற்றுவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான திகதி எதிர்வரும் 08ஆம் திகதியுடன் முடிவடையும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...










