Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்; 108 தொகுதிகளில் த.வெ.க அமோக வெற்றி!

2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்; 108 தொகுதிகளில் த.வெ.க அமோக வெற்றி!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெற்றியாளர்களின் விவரங்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க. 73 எதிர்க்கட்சியாகியுள்ளது. இதுதவிர தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார். கொளத்தூரில் போட்டியிட்ட த.வெ.க. வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

இந்நிலையில் அ.தி.மு.க. 53 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது

இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 தொகுதிகளிலும், தே.மு.தி.க. 1 தொகுதியிலும், கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 1 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. தி.மு.க. மட்டும் 59 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

மறுபக்கம் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க. கட்சி 4 தொகுதிகளிலும் பா.ஜ.க. 1 தொகுதியிலும், அ.ம.மு.க. கட்சி 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. அ.தி.மு.க. 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

வாக்கு சதவீதத்தை பொருத்தவரை 2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. 34.92 சதவீதம் வாக்குகளையும், தி.மு.க. 24.19 சதவீதமும், அ.தி.மு.க. 21.21 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன.

வாக்குகளை பொருத்தவரை த.வெ.க. அதிகபட்சமாக 1,72,26,209 வாக்குகளையும், தி.மு.க. 5,89,500 வாக்குகளையும், அ.தி.மு.க. 1,04,62,146 வாக்குகளையும் பெற்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!

August 1, 2026
மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!
செய்திகள்

மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!

August 1, 2026
சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!
செய்திகள்

சாய்ந்தமருதில் பிரபல உணவகத்தில் பாரிய தீ விபத்து; தீயணைப்பு சேவை தாமதம் என மக்கள் குற்றச்சாட்டு!

August 1, 2026
மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு
செய்திகள்

மின்னல் தாக்கிய சில நொடிகளில் தீப்பிடித்த வீடு

August 1, 2026
“சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் பதறுவது போல எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன”; எம்.பி. கந்தசாமி பிரபு
செய்திகள்

“சாரை பாம்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றினால் பதறுவது போல எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன”; எம்.பி. கந்தசாமி பிரபு

August 1, 2026
Next Post
டுபாய், ஷார்ஜாவுக்கான விமானங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

டுபாய், ஷார்ஜாவுக்கான விமானங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு