அமைச்சர் லால் காந்த பௌத்த மத தலைவர்களை அவமதித்துள்ளார்; சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நாமல் ஆவேசம்
அமைச்சர் கே.டி.லால்காந்த, 2007ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தை மீறி பௌத்த மதத்தையும் மகா சங்கத்தினரையும் அவமதித்துள்ளதாக பாராளுமன்ற ...










