Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெனிசுலாவை அமெரிக்காவின் “51ஆவது மாநிலமாக” சித்தரித்த ட்ரம்ப்!

வெனிசுலாவை அமெரிக்காவின் “51ஆவது மாநிலமாக” சித்தரித்த ட்ரம்ப்!

4 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

வெனிசுலாவை அமெரிக்கக் கொடியுடன் இணைத்து, அமெரிக்காவின் “51ஆவது மாநிலம்” என சித்தரிக்கும் வரைபடம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.

தனது சமூக வலைத்தள கணக்கின் ஊடாக அவர் இந்த வரைபடத்தை பகிர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவிற்கான பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையிலேயே ட்ரம்ப் வெளியிட்டுள்ள இந்த சர்ச்சைக்குரிய பதிவு உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், தமது நாடு அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக மாறுவது குறித்து எந்தவொரு சூழலிலும் பரிசீலிக்கப்படவில்லை என தெரிவித்திருந்த நிலையில், அதற்கு அடுத்த நாளே ட்ரம்பின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த திங்கட்கிழமை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்த ட்ரம்ப், எண்ணெய் வளம் மிக்க வெனிசுலாவை அமெரிக்காவின் புதிய மாநிலமாக மாற்றுவது தொடர்பில் பரிசீலித்து வருவதாக கூறியிருந்தார்.

எனினும், அந்த யோசனையை முற்றாக நிராகரித்த டெல்சி ரோட்ரிக்ஸ், வெனிசுலா மக்களின் சுதந்திரத்தையும் நாட்டின் இறையாண்மையையும் எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என உறுதியாக தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா!
செய்திகள்

இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா!

September 9, 2026
அஸ்வெசும மோசடி – ஹட்டன் வலயத்தில் ஆறு ஆசிரியர்கள் பணிநீக்கம்; இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
செய்திகள்

அஸ்வெசும மோசடி – ஹட்டன் வலயத்தில் ஆறு ஆசிரியர்கள் பணிநீக்கம்; இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

September 9, 2026
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நான்கு வீதி விபத்துகள்; பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் பலி
செய்திகள்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நான்கு வீதி விபத்துகள்; பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் பலி

September 9, 2026
இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ CID-யால் கைது!
செய்திகள்

இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ CID-யால் கைது!

September 9, 2026
ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
உலக செய்திகள்

ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!

September 9, 2026
நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
Next Post
வாழைச்சேனை சூடுபத்தினசேனையில் குப்பை கொட்டும் இடத்தில் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்பு!

வாழைச்சேனை சூடுபத்தினசேனையில் குப்பை கொட்டும் இடத்தில் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு