சுற்றுலாப் பயணிகளுக்கு 40,000 ரூபாய்க்கு விற்கப்படும் தொடருந்து பயணச்சீட்டுக்கள்
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு அதிக விலையில் தொடருந்து பயணச்சீட்டுக்கள் விற்பனை செய்யும் குழு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் எல்ல பிரதேச அபிவிருத்திக் ...