Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா மற்றும் களுத்துறை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இன்றைய (05) வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பேருவளை தொடக்கம் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

கொழும்பு தொடக்கம் புத்தளம் ஊடாக மன்னார் வரையான அத்துடன் பொத்துவில் தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யக்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கையின் முதல் பெண் விமானப் பாதுகாப்பு மார்ஷலாக வசந்தி முருகேசு நியமனம்!
செய்திகள்

இலங்கையின் முதல் பெண் விமானப் பாதுகாப்பு மார்ஷலாக வசந்தி முருகேசு நியமனம்!

August 13, 2026
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மீனவர்களுக்கு மீன்பிடிப் படகுகள் வழங்கப்பட்டது
செய்திகள்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மீனவர்களுக்கு மீன்பிடிப் படகுகள் வழங்கப்பட்டது

August 13, 2026
நுவரெலியாவில் கைகுண்டு மீட்பு; அதிரடிப்படையினர் செயலிழக்கச் செய்தனர்
செய்திகள்

நுவரெலியாவில் கைகுண்டு மீட்பு; அதிரடிப்படையினர் செயலிழக்கச் செய்தனர்

August 13, 2026
மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது

August 13, 2026
ஈரான்–அமெரிக்கா இடையே தொடரும் முரண்பாடு; போர் நிறுத்த முயற்சிகளில் முன்னேற்றமில்லை!
செய்திகள்

ஈரான்–அமெரிக்கா இடையே தொடரும் முரண்பாடு; போர் நிறுத்த முயற்சிகளில் முன்னேற்றமில்லை!

August 13, 2026
கிழக்கை முஸ்லீம்களுக்கு தாரைவாத்து கொடுக்கவே இந்த 6 கட்சிகளின் கூட்டு; ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணா
அரசியல்

கிழக்கை முஸ்லீம்களுக்கு தாரைவாத்து கொடுக்கவே இந்த 6 கட்சிகளின் கூட்டு; ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணா

August 13, 2026
Next Post
சுற்றுலாப் பயணிகளுக்கு 40,000 ரூபாய்க்கு விற்கப்படும் தொடருந்து பயணச்சீட்டுக்கள்

சுற்றுலாப் பயணிகளுக்கு 40,000 ரூபாய்க்கு விற்கப்படும் தொடருந்து பயணச்சீட்டுக்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு