பொலன்னறுவையில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய நான்கு பேர் கைது
பொலன்னறுவையில் சட்டவிரோதமாக புதையல் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட நான்கு பேரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலன்னறுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய நகர் பிரதேசத்தில் பொலன்னறுவை ...