இலங்கைத் தமிழரசுக் கட்சி கருத்து வேறுபாடு இருந்தாலும் பலமாக இருக்கின்றது; சி.வி.கே. தெரிவிப்பு
"இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. அதை நாம் கடந்து சென்று கொண்டிருக்கின்றோம். எமது கட்சி பலமாக இருக்கின்றது." இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ...










