Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார் ஜோசப் விஜய்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார் ஜோசப் விஜய்

5 months ago
in அரசியல், உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

இந்தியாவின் தமிழ்நாடு பாரம்பரிய அரசியல் பேசும் ஒரு மாநிலமாகவே இருந்தாலும் தற்போது இடம்பெற்றுள்ள ஆட்சிமாற்றம் ஒரு பாரிய வரலாற்று சாதனையாகவே பார்க்கப்படுகின்றது.

கடந்த ஒரு வாரகாலமாக ஆட்சியமைப்பதற்கு பல வழிகளிலும் முயற்சி செய்து வந்த தமிழக வெற்றிக்கழகம் தற்போது 120 அதீத பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கின்றது.

இதனடிப்படையில், ஜோசப் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக சற்றுமுன் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

முன்னதாக தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தவெக (தனிப்பெரும்பான்மை இன்றி) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

இதையடுத்து ஆட்சியமைக்க காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியிருந்தது.

முதல் ஆளாக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ், தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தது. இதையடுத்து, தவெகவுக்கு இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக வெள்ளிக்கிழமை (மே 8) அறிவித்தது.

அதேசமயம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நேற்று தனது நிலைப்பாட்டை அறிவிப்பதாக தெரிவித்தது.

அதன்படி தவெகவுக்கு விசிகவும் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக நேற்று தெரிவித்தது. அந்த வரிசையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் இறுதி நேரத்தில் இணைந்ததில் 120 என்ற பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க பெரும்பான்மை பெற்று மீண்டும் தனது தனிப்பெரும் கட்சி பெரும்பான்மையை விஜய் நிரூபித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

லண்டன் விபத்தில் இலங்கையைசேர்ந்த மாணவி உயிரிழப்பு
உலக செய்திகள்

லண்டன் விபத்தில் இலங்கையைசேர்ந்த மாணவி உயிரிழப்பு

September 27, 2026
பலவந்தமாக வாகனங்களை கையகப்படுத்தும் லீசிங் நிறுவனகளுக்கு பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை
செய்திகள்

பலவந்தமாக வாகனங்களை கையகப்படுத்தும் லீசிங் நிறுவனகளுக்கு பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை

September 27, 2026
வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலய வளாகத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டதால் பதற்றம்!
செய்திகள்

வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலய வளாகத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டதால் பதற்றம்!

September 26, 2026
சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணை!
செய்திகள்

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணை!

September 26, 2026
பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை வெடிப்பு; சிகிச்சை பெற்று வந்த ஊழியர் உயிரிழப்பு!
செய்திகள்

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை வெடிப்பு; சிகிச்சை பெற்று வந்த ஊழியர் உயிரிழப்பு!

September 26, 2026
தொழில்முறை நிபுணர்களுக்கான PAYE வரியில் மேலும் நிவாரணம் வழங்க திட்டம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!
செய்திகள்

தொழில்முறை நிபுணர்களுக்கான PAYE வரியில் மேலும் நிவாரணம் வழங்க திட்டம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

September 26, 2026
Next Post
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சருக்கு அநுர வாழ்த்து

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சருக்கு அநுர வாழ்த்து

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு