அனுராதபுரத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த பஸ்; ஒருவர் உயிரிழப்பு
அநுராதபுரம் ஜேதவனராமைக்கு அருகில் உள்ள முதியோர் இல்லத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பஸ்ஸில் உறங்கிக் ...