யாழ் மாவட்ட பதில் செயலாளரின் மகன் செலுத்திய தனிப்பட்ட சொகுசு வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்து
யாழ் மாவட்ட பதில் செயலாளரின் தனிப்பட்ட சொகுசு வாகனம் விபத்தில் சிக்கிய சம்பவம் இன்றையதினம்(23) இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ் மாவட்ட பதில் ...