யாழ் இணுவில் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் படுகாயம்
யாழ் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சிறுவன் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் ...