வெளிநாட்டு ஆசை காட்டி பலரிடம் பணம் சுருட்டிய யாழ் நபரின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டது
யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் பல லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தலைமறைவாகியுள்ள நபருக்குச் சொந்தமான அசையும் மற்றும் ...










