பட்டதாரிகள் அல்லாத ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு
பாடசாலைகளில் பணியாற்றிவரும் பட்டதாரிகள் அல்லாத ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. பயிற்சி பெற்ற ஆசிரியர்களாக தகுதி பெற விரும்பும், அரச பாடசாலைகளின் பட்டதாரிகள் ...