மொரட்டுவ கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு
மொரட்டுவ பொலிஸ் பிரிவின் உஸ்வத்த பிரதேசத்திற்குட்பட்ட கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்க அமைவாக சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் வாழைத்தோட்டம் ...