ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் சம்பவம்; முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் கைது
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ...