கந்தளாயில் மான்களை சட்டவிரோதமாக பொறி வைத்து வேட்டையாடிய இருவர் கைது
கந்தளாய், சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குப்பைமேடு பகுதியில் மான்களை சட்டவிரோதமாக பொறி வைத்து வேட்டையாடிய இருவரை ஞாயிற்றுக்கிழமை (04) மாலை கைது செய்துள்ளதாக கந்தளாய் - சூரியபுர ...










