வைத்தியசாலையில் உள்ள தாயைப் பார்க்க சென்ற மகனிடம் அநாகரிகமாக பேசிய காவலாளி
வைத்தியசாலையில் உள்ள தாயைப் பார்ப்பதற்காக சென்ற மகனை காவலாளி தகாத வார்த்தையில் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் அநுராதபுரம் வைத்தியசாலையில் நேற்று (04) இடம்பெற்றுள்ளது. ...










