Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நமுனுகுல – தன்னகும்பர பிரதான பாதை புனரமைப்பு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

நமுனுகுல – தன்னகும்பர பிரதான பாதை புனரமைப்பு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நமுனுகுல – தன்னகும்பர பிரதான பாதையின் மோசமான நிலையை சுட்டிக்காட்டி, அப்பகுதி மக்கள் இன்று (04) நமுனுகுல நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சேதமடைந்துள்ள பாதையில் போக்குவரத்து சிரமங்கள் கடுமையாக அதிகரித்துள்ளதுடன், பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகள் தினசரி பெரும் இடர்பாடுகளை எதிர்கொண்டு வருகின்றனர் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக மழைக்காலங்களில் பாதை மேலும் சேதமடைந்து, பயணம் மிகவும் ஆபத்தானதாக மாறிவிடுகிறது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதனால் அவசர சேவைகள் கூட தாமதமடைவதாகவும், பொருட்கள் கடத்தலும் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, நமுனுகுல – தன்னகும்பர பிரதான பாதையை விரைவாக புனரமைத்து மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இவ்வார்ப்பாட்டம் காரணமாக அந்தப் பகுதியில் வாகன போக்குவரத்து சில நேரம் ஸ்தம்பிதமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

September 12, 2026
சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
Next Post
மொனராகலையில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி உயிரிழப்பு!

மொனராகலையில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு