படகில் வந்த மியன்மார் அகதிகளில் 11 பேருக்கு விளக்கமறியல்
திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்ட மியன்மார் படகில் பயணித்த 11 பேரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் ஏனையோரை இன்றைய தினம் மிரிகானா முகாமிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ...