Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு பாலமீன்மடு வைத்தியசாலைக்கு வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் இலத்திரனியில் உபகரணங்கள் வழங்கிவைப்பு

மட்டு பாலமீன்மடு வைத்தியசாலைக்கு வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் இலத்திரனியில் உபகரணங்கள் வழங்கிவைப்பு

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு பாலமீன்மடு வைத்தியசாலைக்கு, வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் பல இலட்சம் பெறுமதியான வைத்தியசாலைக்கு தேவைப்பாடாக இருந்த இலத்திரனியில் உபகரணங்கள் பல வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் உறுப்பினர்களான எஸ்.கிறிஸ்டி (JP), ஐ.கிருஷாந் (JP) , ரீ.கோபாலகிருஷ்ணன் மற்றும் வீ.முத்துலிங்கம் ஆகியோரின் முயற்சியிலும் கொடையாளிகளின் பங்களிப்பிலும் பெறப்பட்ட சுமார் 2 லட்சம் பெறுமதியான இலத்திரனியில் உபகரணங்கள் பாலமீன்மடு வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி இனியன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

பின்வரும் கொடையாளிகளான ஆஞ்சநேயர் நிறுவனம், பாலமீன்மடு முதியோர் சங்கம், எஸ்.சந்திரகுமார், எஸ்.விவேகானந்தன் மற்றும் லயன்ஸ் கழகம் ஆகியோரின் உதவியுடன் குறித்த இலத்திரனியல் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வைத்தியசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வரலாறும் பக்தியும் சங்கமிக்கும் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயம்
சிறப்பு கட்டுரைகள்

வரலாறும் பக்தியும் சங்கமிக்கும் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயம்

July 31, 2026
விபத்துக்குள்ளான கேரள கப்பலின் கழிவுகள் இலங்கை கடற்பரப்பில்!
செய்திகள்

விபத்துக்குள்ளான கேரள கப்பலின் கழிவுகள் இலங்கை கடற்பரப்பில்!

July 31, 2026
சிறைச்சாலை பேருந்தை இரகசியமாக காணொளி எடுத்த பெண்ணிற்கு விளக்கமறியலில்
செய்திகள்

சிறைச்சாலை பேருந்தை இரகசியமாக காணொளி எடுத்த பெண்ணிற்கு விளக்கமறியலில்

July 31, 2026
எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா?
செய்திகள்

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா?

July 31, 2026
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் டொலர் கடனுதவி!
செய்திகள்

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் டொலர் கடனுதவி!

July 31, 2026
வைக்கோலுக்கு தீ வைப்பது அதிகரிப்பு; சுற்றுச்சூழலுக்கு கடும் அச்சுறுத்தல் என நிபுணர்கள் எச்சரிக்கை!
செய்திகள்

வைக்கோலுக்கு தீ வைப்பது அதிகரிப்பு; சுற்றுச்சூழலுக்கு கடும் அச்சுறுத்தல் என நிபுணர்கள் எச்சரிக்கை!

July 31, 2026
Next Post
முல்லைத்தீவில் தாமரை இலை பறிப்பதற்காக குளத்தில் இறங்கிய இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

முல்லைத்தீவில் தாமரை இலை பறிப்பதற்காக குளத்தில் இறங்கிய இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு