தேசிய மக்கள் சக்தியின் மீது தமிழ் மக்கள் வைத்த நம்பிக்கையை பாதுகாப்போம்; ரில்வின் சில்வா
ஜனாதிபதி தேர்தலை விட, நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் ஆதரவு பாரிய புரட்சியாக மாறியுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னிணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த ...