Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தியை தோற்கடித்து தமிழ் மக்கள் சமூக விரோதிகளை நிராகரித்துள்ளனர்; சாணக்கியன்

மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தியை தோற்கடித்து தமிழ் மக்கள் சமூக விரோதிகளை நிராகரித்துள்ளனர்; சாணக்கியன்

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

22 தேர்தல் மாவட்டங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் தான் தேசிய மக்கள் சக்தி தோல்வி கண்டுள்ளது. இது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இலங்கை தமிழரசு கட்சி ஒவ்வொரு ஆதரவாளர்களின் வெற்றியாகும். அதேநேரத்தில் மாவட்டத்தில் கடந்த காலத்தில் சமூக விரோத செயற்பாட்டில் ஈடுபட்ட அனைவரையும் தமிழ் மக்கள் நிராகரித்துள்ளனர் இது ஆரம்பம் என அதிக வாக்குகளை பெற்று சாதனைபடைத்த மட்டு புதிதாக தெரிவு செய்யப்பட்ட இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில்; போட்டியிட்ட இலங்கைக தமிழரசுகட்சி 96975 வாக்குளை பெற்று மூன்று பிரதி நிதிகளை பெற்றுக் கொண்டது. இதில் இரசமாணிக்கம் சாணக்கியன் 65458 வாக்குகளையும், ஞானமுத்து சிறிநேசன் 22773 வாக்குகளையும், வைத்தியர் இளையதம்பி சிறிநாத் 21202 விருப்பு வாக்குகளை பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக இன்று வெள்ளிக்கிழமை (15) தெரிவு செய்யப்பட்டார்.

இவ்வாறு வாக்கெண்ணும் மத்தியஸ் தானமான மட்டு இந்து கல்லாரியில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை, மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவருமான திருமதி ஜஸ்டினா முரளீதரன் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து அற்தபகுதியில் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள ஒன்றுதிரண்டு வெற்றி பெற்ற நா.உறுப்பினர்களுக்கு மலர் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி கௌரவித்து மகிழ்சி தெரிவித்தனார்

இதனை தொடர்ந்து இரா.சாணக்கியன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

2024 நாடாளுமன்ற தேர்தலிலே மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசு கட்சி தனித்துவமாக போட்டியிட்டு சிறந்த மூன்று வேட்பாளர்கள பெற்று அமோகமான வெற்றி பெற்றுள்ளது.

மாவட்டத்தில் 2020 ம் ஆண்டு தமிழரசு கட்சி ஒரு ஆசனத்தில் இருந்து இன்று 3 ஆசனங்களை பெற்று எங்கள் கட்சியின் வாக்கு வங்கியை அதிகரித்துள்ளோம். அதேவேளை 22 தேர்தல் மாவட்டங்களிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் தான் தேசிய மக்கள் சக்தி தோல்வி கண்டுள்ளது. இது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இலங்கை தமிழரசு கட்சி ஒவ்வொரு ஆதரவாளர்களின்; வெற்றியாகத்தான் பார்கின்றேன்.

அதேநேரத்தில் மாவட்டத்தில் கடந்த காலத்தில் சமூக விரோத செயற்பாட்டில் ஈடுபட்ட அனைவரையும் தமிழ் மக்கள் நிராகரித்துள்ளனர். இது ஆரம்பம் மட்டும் தான் வடக்கு கிழக்கிலே இம்முறை இலங்கை தமிழரசு கட்சி தான் தமிழ் மக்களின் பிரதானமான கட்சியாக தெரிவாகியுள்ளது.

5 தேர்தல் மாவட்டத்தில் ஆசனம் கிடைத்த ஒரே ஒரு கட்சி தமிழரசு கட்சி. அந்த வகையில் தொடர்ச்சியாக தமிழரசு கட்சி தமிழ் மக்களின் குரலாக தமிழ் மக்களின் பிரதான கட்சியாக இயங்கும்.

தமிழரசு கட்சி மிக முக்கியயமாக முன்வைக்கும் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு, மற்றும் தமிழ் மக்கள் மீது நடந்த இனழிப்பு தொடர்பான நீதி ஆதேவேளை எங்களுடைய நில அபகரிப்பு, காணி அபகரிப்பு நிறுத்தப்படவேண்டும்.

தமிழ் மக்களுடைய பிரதேசத்தில் அபிவிருத்தி நடக்க வேண்டும். இந்த நான்கு விடையங்களுக்கும் முக்கியமாக தமிழரசு கட்சி மக்களோடு மக்களாக நின்று அடுத்து 5 வருடங்களில் உழைக்கும் என்ற செய்தியை மட்டக்களப்பில் இருந்து உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு செல்லிவைக்கின்றேன் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

புத்தளத்தில் 7,000 வெளிநாட்டு சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!
செய்திகள்

புத்தளத்தில் 7,000 வெளிநாட்டு சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

August 10, 2026
கல்முனை வைத்தியசாலையில் பர்தா விவகாரம்; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்!
செய்திகள்

கல்முனை வைத்தியசாலையில் பர்தா விவகாரம்; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்!

August 10, 2026
நாமல் ஜனாதிபதியாக வருவதற்கு கட்சியில் யாரையும் இணைத்துக் கொள்வோம்-மட்டு அமைப்பாளர் சுரேஸ் குமார் ஜெய்ஸ்மன்
செய்திகள்

நாமல் ஜனாதிபதியாக வருவதற்கு கட்சியில் யாரையும் இணைத்துக் கொள்வோம்-மட்டு அமைப்பாளர் சுரேஸ் குமார் ஜெய்ஸ்மன்

August 10, 2026
மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு ஹெலிகொப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்ட நோயாளி; பதிவான வரலாற்றுச் சம்பவம்!
செய்திகள்

மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு ஹெலிகொப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்ட நோயாளி; பதிவான வரலாற்றுச் சம்பவம்!

August 10, 2026
17 கிலோ கஞ்சாவுடன் இளம் ஜோடி கைது!
செய்திகள்

17 கிலோ கஞ்சாவுடன் இளம் ஜோடி கைது!

August 10, 2026
திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில்1000 மாணவர்களின் பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்வு!
செய்திகள்

திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில்1000 மாணவர்களின் பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்வு!

August 10, 2026
Next Post
தேசிய மக்கள் சக்தியின் மீது தமிழ் மக்கள் வைத்த நம்பிக்கையை பாதுகாப்போம்; ரில்வின் சில்வா

தேசிய மக்கள் சக்தியின் மீது தமிழ் மக்கள் வைத்த நம்பிக்கையை பாதுகாப்போம்; ரில்வின் சில்வா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.