Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இறுதி தேசியப்பட்டியல் முடிவுகள்; அர்ச்சுனாவுடன் சேர்ந்து கௌசல்யாவும் நாடாளுமன்றம் செல்லும் சாத்தியம் !

இறுதி தேசியப்பட்டியல் முடிவுகள்; அர்ச்சுனாவுடன் சேர்ந்து கௌசல்யாவும் நாடாளுமன்றம் செல்லும் சாத்தியம் !

2 years ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

நடந்து முடிந்த இலங்கையில் 10 ஆவது நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட மருத்துவர் அருச்சுனா வெற்றிபெற்றுள்ளார்.

நடைபெற்று முடிவடைந்த பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும், இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும், வெற்றி பெற்றுள்ளனர்.

அத்துடன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் சுயேட்சை குழு 17 சார்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினருமாக 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் மட்டும் அல்ல யாழ்ப்பாணம் முழுவதும் அள்ளினாலும் NPP க்கு இந்த தொகுதியில் கிடைத்த இரண்டாம் இடம் அதிர்ச்சி கொடுக்க கூடியது.

அதேவேளை முதன்மை வேட்பாளர் உள்ளிட்ட 3 வேட்பாளர்கள் கொண்ட தொகுதியில் ஒரு சுயேட்சைக்குழு முதன்மை பெற்று 24 வருடங்களுக்கு பிறகு சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினராக மருத்துவர் அர்ச்சுனா செல்லவுள்ளதுடன், அவரது கட்சியில் போட்டியிட்ட கௌசல்யாவும் நாடாளம்ன்றம் செல்லவுள்ள சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சி வங்கியில் போலி பணத்தை வைப்பிலிட வந்தவர்கள் கைது
செய்திகள்

கிளிநொச்சி வங்கியில் போலி பணத்தை வைப்பிலிட வந்தவர்கள் கைது

August 9, 2026
யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
செய்திகள்

யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

August 9, 2026
சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு; உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை
செய்திகள்

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு; உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

August 9, 2026
சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மண்டூர் கந்திசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்
செய்திகள்

சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் மண்டூர் கந்திசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்

August 9, 2026
பிள்ளைகளுக்கு ஹெல்மெட் அணியாமல் ஏற்றிச்சென்றால் சட்டநடவடிக்கை
செய்திகள்

பிள்ளைகளுக்கு ஹெல்மெட் அணியாமல் ஏற்றிச்சென்றால் சட்டநடவடிக்கை

August 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் 4ஆம் மாடி விசாரணைக்கு ஒருவர் அழைக்கப்பட்டுள்ளார்
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் 4ஆம் மாடி விசாரணைக்கு ஒருவர் அழைக்கப்பட்டுள்ளார்

August 9, 2026
Next Post
தோல்வியின் காரணத்தை வெளிப்படுத்திய ரஞ்சன் ராமநாயக்க

தோல்வியின் காரணத்தை வெளிப்படுத்திய ரஞ்சன் ராமநாயக்க

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு