டிக்கோவிட்ட துறைமுகத்தில் 200 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றல்
டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்ட, கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகிலிருந்து 21 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் 172 கிலோகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இந்தப் ...










