ஒரே நாளில் 61 மில்லியன் ரூபாய் வருமானம் – வீதி அபிவிருத்தி அதிகார சபை
இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து மூலம் ஒரே நாளில் 61 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று ...










