Tag: Srilanka

புலிபாய்ந்த கல் பாதையின் நீர்மட்டம் அதிகரிப்பு; கிரான் தெற்கு பிரதேச செயலகம் மக்களுக்காக கோரகல்லிமடுவிற்கு மாற்றம்

புலிபாய்ந்த கல் பாதையின் நீர்மட்டம் அதிகரிப்பு; கிரான் தெற்கு பிரதேச செயலகம் மக்களுக்காக கோரகல்லிமடுவிற்கு மாற்றம்

கிரான் பிரதேச செயலகப் பிரிவில் புலிபாய்ந்த கல் பாதை நீர்மட்டம் உயர்ந்து இருப்பதால் அந்தப் பாதையூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மாவட்டத்தின் குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதனாலும், பருவப் ...

வவுனியாவில் போலி ஆவணம் மூலம் அரச காணியை 22 மில்லியனிற்கு விற்றவர் கைது

வவுனியாவில் போலி ஆவணம் மூலம் அரச காணியை 22 மில்லியனிற்கு விற்றவர் கைது

அரச காணி ஒன்றினை போலி ஆவணம் தயாரித்து 22 மில்லியன் ரூபாய்க்கு விற்னை செய்த குற்றச்சாட்டில் வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் ...

வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட வாழைச்சேனை இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு – காணொளி

வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட வாழைச்சேனை இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு – காணொளி

வெலிகந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துக்கள் எனும் பகுதியில் நேற்று (19) இரவு வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சேனபுர ...

கடையில் பேனா, பென்சில்களை திருடிய மாணவன் கைது

கடையில் பேனா, பென்சில்களை திருடிய மாணவன் கைது

பேனா, பென்சில் வாங்கப் பணமின்றிய நிலையில் அவற்றைத் திருடிய குற்றச்சாட்டின் கீழ் மாணவனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் வெலிமடை , டவுண்ட்சைட் தோட்டத்தில் நடைபெற்றுள்ளது. டவுண்ட்சைட் ...

தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை மறந்துவிட்டது; விமல் வீரவன்ச கூறுகிறார்

தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை மறந்துவிட்டது; விமல் வீரவன்ச கூறுகிறார்

இலங்கையை மதச் சார்பற்ற நாடாக மாற்றியமைக்கும் வகையில் புதிய அரசமைப்பை உருவாக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் தேசிய மக்கள் சக்தி இருக்கின்றது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் ...

வாழைச்சேனையில் அரிசிக்கடை சுற்றிவளைப்பு

வாழைச்சேனையில் அரிசிக்கடை சுற்றிவளைப்பு

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - 3ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள அரிசிக்கடையொன்று இன்று திங்கட்கிழமை (20) சுற்றிவளைக்கப்பட்டது. வாழைச்சேனை பொலிஸாருக்கும், நுகர்வோர் அதிகார சபையினருக்கும் ...

நாளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக தயார் என மனுஷ அறிவிப்பு

நாளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக தயார் என மனுஷ அறிவிப்பு

தென்கொரியாவில் வேலை வாய்ப்பு வழங்கும் சம்பவம் தொடர்பில் நாளை (21) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்க தயார் என முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார ...

மாணவரை முதலாம் தரத்தில் சேர்க்க இலஞ்சம் வாங்கிய அதிபருக்கு விளக்கமறியல்

மாணவரை முதலாம் தரத்தில் சேர்க்க இலஞ்சம் வாங்கிய அதிபருக்கு விளக்கமறியல்

முதலாம் தரத்தில் ஒரு மாணவரை சேர்ப்பதற்காக பத்து சீமெந்து மூட்டைகள் கொள்வனவு செய்வதற்காக எனக்கூறி 18,520 ரூபாய் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பாடசாலை ...

சிறுபிள்ளைத்தனமாக கருத்து வெளியிடும் ஆளும் கட்சியினர்; ராஜபக்சக்களை அரசியலிலிருந்து வீழ்த்தவே முடியாது என்கிறார் நாமல்

சிறுபிள்ளைத்தனமாக கருத்து வெளியிடும் ஆளும் கட்சியினர்; ராஜபக்சக்களை அரசியலிலிருந்து வீழ்த்தவே முடியாது என்கிறார் நாமல்

ராஜபக்சக்களை அரசியலில் இருந்து ஒருபோதும் வீழ்த்த முடியாது என்று சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ராஜபக்சக்கள் கடந்த இரண்டு ...

மீன்பிடி வலையில் சிக்கிய மனித எலும்புகள்

மீன்பிடி வலையில் சிக்கிய மனித எலும்புகள்

களுத்துறை - மில்லனிய, ஹல்தொட்ட பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் மீன்பிடி வலையிலிருந்து மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கால்வாய்க்கு மீன்பிடிக்கச் சென்ற குழு ஒன்று ஓடைக் கரையிலுள்ள ...

Page 459 of 460 1 458 459 460
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு