இலங்கைக்கு எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்; உக்ரைன் ஜனாதிபதி
இக்கட்டான நிலையிலும் உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட துணை நிற்கும் இலங்கை நாட்டுக்கு தான் கடமைப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கைக்கான உக்ரைனிய உயர்ஸ்தானிகரை ...