திருகோணமலையில் போக்குவரத்து கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் வாகனம் மோதி உயிரிழப்பு
ஹபரணை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹபரணை - திருகோணமலை வீதியில் நேற்று வியாழக்கிழமை (26) இரவு இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எத்திமலை பொலிஸார் ...