மட்டு கேம்பிரிட்ஸ் பாலர் பாடசாலையின் பத்தாவது பட்டமளிப்பு விழா
மட்டக்களப்பு கேம்பிரிட்ஸ் பாலர் பாடசாலையின் பத்தாவது பட்டமளிப்பு விழா திங்கட்கிழமை (15) மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலய முன்பள்ளிக்கான ...










