Tag: srilankanews

நோயாளிகளை ஏற்றிச் சென்ற காவு வண்டி விபத்து

நோயாளிகளை ஏற்றிச் சென்ற காவு வண்டி விபத்து

நோயாளிகளை ஏற்றிச் சென்ற முழங்காவில் வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து நேற்று (05) இடம்பெற்றுள்ளது. முழங்காவில் ஆதார வைத்தியசாலையில் இருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு ...

புதிய வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டாம்; இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்

புதிய வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டாம்; இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்

புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டு, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தரமான பயன்படுத்தப்பட்ட வாகனங்களை மாத்திரமே நாட்டிற்குள் அனுமதிக்குமாறு இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை ...

திருமணத்திற்கு தயாராக இருந்த இளைஞன் உயிரிழப்பு

திருமணத்திற்கு தயாராக இருந்த இளைஞன் உயிரிழப்பு

காலி - கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தொடந்துவ மற்றும் குமாரகந்த சந்திப்பில் நேற்று முன்தினம் (04) இரவு 7.45 மணியளவில் ...

நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு

சந்தையில் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் 1000 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இதேவேளை, நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை சடுதியாக ...

கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் நடைபாதை வியாபாரிகளும் கைதா?; ஊடக அமைச்சர் விளக்கம்!

கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் நடைபாதை வியாபாரிகளும் கைதா?; ஊடக அமைச்சர் விளக்கம்!

அரசாங்கத்தின் கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் நடைபாதை வியாபாரிகள் கைது செய்யப்படுவதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபாதை வியாபாரிகள் கைது செய்யப்படுவதாக சமூக ஊடகங்களில் ...

தோட்டத் தொழிலாளர்களுக்கு குடை அறிமுகம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு குடை அறிமுகம்

தேயிலை கொழுந்து பறிக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு குடை ஒன்றை அறிமுகப்படுத்த ஹொரண தோட்ட கம்பனியின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டோக்ஹோம் தோட்டத்தின் தோட்ட முகாமைத்துவ அதிகார சபை, நடவடிக்கை ...

கால நிலை மாற்றம்; மக்களுக்கு அறிவுறுத்தல்

கால நிலை மாற்றம்; மக்களுக்கு அறிவுறுத்தல்

கிழக்கு மாகாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களில் சிறிதளவான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (06) வெளியிட்டுள்ள ...

யானையை கண்டு உயிர் தப்பிக்க ஆற்றில் குதித்த தந்தையும் மகனும்; தந்தை சடலமாக மீட்பு

யானையை கண்டு உயிர் தப்பிக்க ஆற்றில் குதித்த தந்தையும் மகனும்; தந்தை சடலமாக மீட்பு

காட்டுபகுதியில் விறகு வெட்ட சென்ற தந்தையும் 14 வயது மகனும் யானையை கண்டு உயிரை காப்பாற்ற தப்பி ஓடி ஆற்றில் வீழ்ந்த நிலையில் தந்தை நீரில் இழுத்துச் ...

சுண்ணக்கல் லொறியை கைப்பற்றிய இளங்குமரன் எம்.பி; நடவடிக்கை தொடர்பில் யாழ் பிரதிக் காவல்துறை மா அதிபர் தகவல்

சுண்ணக்கல் லொறியை கைப்பற்றிய இளங்குமரன் எம்.பி; நடவடிக்கை தொடர்பில் யாழ் பிரதிக் காவல்துறை மா அதிபர் தகவல்

சுண்ணக்கல்லுடன் கைப்பற்றப்பட்ட லொறி தொடர்பில் கனிய வள திணைக்களத்தின் அறிக்கை பெறப்பட்ட பின்னர் விரைவில் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்வோம் என யாழ்ப்பாண மாவட்ட பிரதி காவல்துறை ...

500 மில்லியன் இழப்பீடு கோரியுள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்

500 மில்லியன் இழப்பீடு கோரியுள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்

ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கத் தலைவர் ஆனந்த பாலிதவிடம் பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் டி.ஜே.ராஜகருணா 500 மில்லியன் இழப்பீடு கோரியுள்ளார். ஆனந்த பாலித வெளியிட்ட அறிக்கை காரணமாக, ...

Page 465 of 480 1 464 465 466 480
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு