பொலிஸாருக்கு இடையூறு விளைவித்த வழக்கு தொடர்பில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்த அர்ச்சுனா எம்.பி
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அனுராதபுரம் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அனுராதபுரம் - கல்வல பகுதியில் போக்குவரத்து பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் ...