மட்டக்களப்பில் இரண்டு பிரதேசசபைகளின் வரவு–செலவு திட்டத்திற்கு மீண்டும் விசேட கூட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்ட பிரதேசசபைகளில் மீண்டும் வரவு செலவு திட்டத்தினை நிறைவேற்றுவதற்கான பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளன. பிரதேசசபைகளின் சட்டத்தின்படி பெரும்பான்மை வரவு செலவு ...










