கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த பெண் சட்டத்தரணி தமரா குமாரி அபேரத்னவை மே மாதம் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளத.
அவரது தடுப்புக் காவல் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து சந்தேக நபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








