நாட்டில் மீண்டும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தகவல்
நாட்டில் மீண்டும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதுடன், சமீப நாட்களில் கூடுதலான டெங்கு நோயாளிகளும் இனம் காணப்பட்டுள்ளன. 2024ம் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 47,599 டெங்கு ...