பண்டிகை காலத்தில் போலி நாணயங்கள் அதிகரிப்பு; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
தமது கைகளுக்குக் கிடைக்கும் நாணயத்தாள்களை அவதானித்து பரிசோதிக்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, காவல்துறை ஊடகப் பேச்சாளர் எப்.யூ.வுட்லர், பண்டிகை காலத்தில் போலி நாணயங்கள் அதிகரித்துள்ளதாகவும், ...










