Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நிர்மாணிக்கப்படும் கட்டடத்திலிருந்து வீழ்ந்து ஒருவர் பலி

நிர்மாணிக்கப்படும் கட்டடத்திலிருந்து வீழ்ந்து ஒருவர் பலி

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை மூடப்​போவ​தாக ட்ரம்ப் கூறியுள்​ளதன் எதிரொலி​யாக ஈரான் மசகு எண்​ணெயைச் சுமந்து வந்த 2 சரக்குக் கப்​பல்​கள் இந்​தி​யத் துறை​முகங்​களுக்கு அருகே நிறுத்தப்​பட்​டுள்​ளன.

கடந்த 2019-ம் ஆண்டு முதல் அமெரிக்​கா​வின் பொருளா​தா​ரத் தடைகளால் ஈரானிட​மிருந்து இந்​தியா மசகு எண்​ணெய் வாங்குவதை நிறுத்தி வைத்​திருந்​தது. இருப்​பினும், மேற்கு ஆசியப் போர்ச் சூழலால் சர்​வ​தேச சந்​தை​யில் ஏற்​பட்​டுள்ள எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்​கும் வகை​யில், ஏற்​கெனவே கப்​பல்​களில் ஏற்​றப்​பட்ட எண்ணெயை மட்​டும் கொள்​முதல் செய்ய கடந்த மாதம் அமெரிக்கா தற்​காலிக விலக்கை இந்தியாவுக்கு அளித்​தது. இதன் அடிப்​படை​யில், ஈரான் உள்ளிட்ட நாடு​களிட​மிருந்து எண்​ணெய் வாங்​கப் போவ​தாக உலகின் 3-வது பெரிய நுகர்வு நாடான இந்​தியா அறிவித்திருந்தது.

இதற்​கிடை​யில், ஈரானுட​னான அமை​திப் பேச்​சு​வார்த்தை தோல்வி அடைந்​த​தால், ஹோர்முஸ் நீரிணை வழி​யாக வரும் கப்பல்​களை முற்​றுகை​யிடப்​போவ​தாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார்.

இந்த அறி​விப்​பு, இந்​தி​யா​வுக்கு அளிக்​கப்​பட்ட தற்​காலிக விலக்கு மற்​றும் தற்​போதைய கொள்​முதல் நடவடிக்​கை​களில் எத்​தகைய தாக்​கத்தை ஏற்​படுத்​தும் என்​பது இன்​னும் தெளிவாகத் தெரிய​வில்​லை. இந்த நிலை​யில்​தான் மசகு எண்ணெயைக் ஏற்​றிக் கொண்டு வந்த இரு ஈரானிய கப்​பல்​கள் இந்​தி​யா​வில் நங்​கூரமிட்டு நிறுத்​தப்​பட்​டுள்​ளன.

இரண்டு கப்​பல்​களில் உள்ள எண்​ணெயை கொள்​முதல் செய்​தது எந்த நிறு​வனம் என்​பது குறித்​து இது​வரை அதி​காரப்பூர்​வ தகவல்​ இல்​லை.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கை உட்பட 60 நாடுகள் மீதான ட்ரம்ப்பின் வரிகளுக்கு புதிய சவால்!
உலக செய்திகள்

இலங்கை உட்பட 60 நாடுகள் மீதான ட்ரம்ப்பின் வரிகளுக்கு புதிய சவால்!

August 4, 2026
3 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு!
செய்திகள்

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு!

August 4, 2026
நீதிபதிகள் ஓய்வு வயது திருத்தம்; இலங்கைக்கு சர்வதேச நீதிபதிகள் சங்கம் கவலை!
செய்திகள்

நீதிபதிகள் ஓய்வு வயது திருத்தம்; இலங்கைக்கு சர்வதேச நீதிபதிகள் சங்கம் கவலை!

August 4, 2026
சீரற்ற வானிலை; பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்!
செய்திகள்

சீரற்ற வானிலை; பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்!

August 4, 2026
விபத்துக்களை குறைக்க மோட்டார் சைக்கிள்களுக்கு பிரத்யேகப் பாதை!
செய்திகள்

விபத்துக்களை குறைக்க மோட்டார் சைக்கிள்களுக்கு பிரத்யேகப் பாதை!

August 4, 2026
சீரற்ற வானிலை தாக்கம்; சப்ரகமுவ, கண்டி, நுவரெலியாவில் 6 பேர் உயிரிழப்பு – ஒருவர் மாயம்!
செய்திகள்

சீரற்ற வானிலை தாக்கம்; சப்ரகமுவ, கண்டி, நுவரெலியாவில் 6 பேர் உயிரிழப்பு – ஒருவர் மாயம்!

August 4, 2026
Next Post
கடந்த 3 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலையால் கிடைத்த வருமானம்!

கடந்த 3 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலையால் கிடைத்த வருமானம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு