சபரிமலை யாத்திரிகளுக்கு சலுகை விலையில் விமான டிக்கெட்; பிரதமர் ஹரிணியிடம் கோரிக்கை
இலங்கையிலிருந்து சபரிமலைக்கு செல்லும் யாத்திரிகளுக்கான விமான பயணக் கட்டணத்தை சலுகை விலையில் சீராக பெறுவதற்கான ஒழுங்குகளை ஏற்படுத்த வேண்டும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ...