கம்பளை–நுவரெலியா வீதியில் அபாய எச்சரிக்கை: புஸ்ஸல்லாவ நகரம் முடக்கம்
கம்பளை-நுவரெலியா பிரதான வீதியிலுள்ள புஸ்ஸல்லாவ நகரில் மண்சரிவு அபாயம் காரணமாக 7 ஏழு கடைகள் மூடப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். திடீர் வெடிப்பு மற்றும் சேதம் காரணமாக ...










